Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴அறிவிப்பு: வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா? சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் – குளச்சல்

Contact us to Add Your Business

அறிவிப்பு 🔴

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம்.

தலைப்பு – வணங்குகின்ற சாமியா ? வாழுகின்ற பூமியா ?

நாள் – ஐப்பசி 26 (12-11-2024 புதன்கிழமை)
நேரம் – மாலை 5 மணி முதல்

இடம் – குளச்சல் (அண்ணா சிலை அருகில்) கன்னியாகுமரி மாவட்டம்.

உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வோம் .

நாம் தமிழர் 💪

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

39 comments

    1. @மைநீன்

      ₹200😂…உணக்குடா..தீம்கா கம்பெனி 😂😂 தெலுகு ஓங்கோலு திருடர்கள் 😂 கம்பெனி ஸ்பெஷல் 😂 ₹200

      நாம்தமிழர் ❤

    1. @logesh2904

      அப்படி இல்ல திரல் நிதி வாங்குவோம் ஒரு போதும் வெற்றி பெற மாட்டோம்

      👉🏼 தயவுசெய்து பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் தங்கள் சொந்த பணத்தை திரல் நிதியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 👈🏼

      இப்படிக்கு நாம் தம்பிகள்😂😂😂

    2. @MartinJai-e8g

      நி கொடுத்தியா.மானத்தமிழன்
      கொடுக்கிறார் உனக்கு என்னா
      முடிட்டு.போ
      நாம்.தமிழர்.துபாய்

    3. @ramkiguna9561

      Koomuttai koottathu therinchathu avalvuthan neenga ennapannuviya ungala valinadathupavan koomuttaiya iruntha ippadithan pesuviya nee eluthiriye intha varthaiya seeman annan payanpaduthiya pirakuthan thiranithi endu neene solran athanda seeman karuthiyal asan

  1. @மைநீன்

    இன்ஷா அல்லாஹ் ❤
    மாபெரும் வெற்றியடயும் கன்னியாகுமாரி விரைவில் தமிழர்கள் கோட்டையாமாறப்போகுது ❤ நாம்தமிழர் நாமேதமிழர்கள் 2026❤ தமிழ்தேசியம் வெல்லும்❤

    1. @மைநீன்

      😂😂 DMK BJP RSS TVK 😂😂 இவனுக கார்ப்பரேட் 😂😂 பக்கி

      தமிழன்டா நாம்தமிழர் ❤ 2026 🎉

  2. @SANKAR_34892_INTROVERT

    Staundap காமெடி நடக்குது கன்னியாகுமரில டிக்கெட்❌திரள் நிதி ✅எவ்ளோ😂😂😂

  3. @Jeevanantham-rv7cg

    உன்னோட மாநாடு எங்கனா ஒரு மூலையில் தான் இருக்கும் இந்த சென்டர்ல நடக்காது

  4. @anitusani9485

    நாகர்கோவில் நான் மானம் உள்ள தமிழன் மலையாளி சீமான் கூட்டம் வர மாட்டேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*